⚜️ஜோதிடம் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கும் இப்பொழுது ஜோதிடம் பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் மிகவும் பயன்பெறகூடிய வகுப்பு. ⚜️பஞ்சாங்கம் பார்கும் முறை மற்றும் 12 பாவங்கள் 9 கிரஹங்கள் இவைகள் ஒருவரின் வாழ்க்கையில் செலுத்தும் நன்மைகள், தீமைகள் பற்றியும் ஒவ்வொரு தசா காலங்களில் பற்றியும் ஜாதகத்தில் இருக்கும் சுப அசுப யோகங்களை பற்றியும் இவை அனைத்திலும் கோச்சாரம் கொடுக்கும் மாற்றங்களை பற்றியும் மிகவும் ஆழமான சிந்தனைகள். ⚜️ஒருவரின் ஜாதக தோஷங்களை கண்டறிந்து வேத ஜோதிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள கோவில் பரிகாரங்கள் பூஜை பரிகாரங்கள் எளிமையாக கற்றுக் கொள்ளலாம். ⚜️பாரம்பரிய ஜோதிட அடிப்படையை பின்பற்றி பல பதிட்டு ஆண்டுகளாக மிகவும் துல்லியமான பலன் சொல்வதில் அனுபவம் உள்ள ஆயிரக்கணக்கான ஜோதிடர்களை இந்த வேத சாஸ்திரம் கற்றுக் கொடுத்து ஜோதிடர்களாக மாற்றிய ஜோதிடர்களுக்கு ஸ்ரீநிவாசா பஞ்சாங்கத்தைகொடுத்தவர். குரு எம்.வி. நர நாராயணன் அவர்களின் வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே காணும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் CONTACT – 9946029070 , 9946028060 , 9400206867
Jothida kalai arasu Adithya Guruji is an icon of astrology of southern India from the state of Tamilnadu. His eloquent and in depth discourses on the topic of Vedic astrology garnered attention of professional astrologers as well as common public a lot. Guruji’s unique way of briefing intricacies of Vedic astrology and its practical applications are admirable and followed by his disciples.
Respectable Adithya Guruji delivers an interesting astrological discourse on ‘ Dasa bukthiyum graha serkaikalum ‘( Planeatry periods and conjunction of planets) on coming 06’th April 2024 at Vestin Park Hotel, Egmore, Chennai from 10 AM to 05 PM. Don’t miss this opportunity and book your seats soon.
AstroVedic Vision with the help of Sri Lalithambikai Amman Temple and Astrology Teacher Kaniyar An Rajasekar conducted a free Astrology consultation on Sunday 21st April 2024 at Coimbatore Lalithambika Temple for the followers of Swami Jagadatmananda Saraswati
AstroVedic Vision Vedic Expert Course Coimbatore
AstroVedic Vision Kerala Ashtamangala Prasna Class was conducted by Guruji G Mahadeva Iyer who has more than 50 years of astrological wisdom and tens of thousands of astrological disciples at Plaza Inn Hotel on 6th and 7th July 2024. Many astrologers from Tamil Nadu participated in this.
AstroVedic Vision: Vedic Expert Course: CHENNAI
AstroVedic Vision Kerala Ashtamangala Prasna Class was conducted by Guruji G Mahadeva Iyer who has more than 50 years of astrological wisdom and tens of thousands of astrological disciples at Vestin Park Hotel on 28th and 29th September 2024. Many astrologers from Tamil Nadu participated in this.
Thanthri ka Acharyan & Astrologer
Brahmasree Subramanian Namboothiri
WhatsApp us